உவா மாகாணத்தில் மொனராகலையில் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இடைநிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. எங்களிடம் 13 வருட தொடர் கல்வித் திட்டத்தின் கீழ் ஒரு தொழிற்கல்வித் துறையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று.
"நாளைய உலகின் சவால்களுக்கு முகங் கொடுக்க கூடிய வினைத்திறனும்,விளைத்திறனும் உடைய நற்பிரஜையை உருவாக்குதல் "
"இலங்கையின் கல்விக் கொள்கையை நடைமுரைப்படுத்துவதனூடாக எதிர்கால சவால்களுக்கு முகங் கொடுக்க கூடிய ஆளுமையும் நற்பண்பும் , மனித நேயமும் கொண்ட மாணவர் சமூகத்தை உருவாக்கிக் சமூகத்திற்கு கொடுத்தல் "