விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்

பிரியா விடை நிகழ்வு

2015-06-21 09.53.07.jpg
2015-06-21 09.53.07.jpg

பிரதி அதிபர் செய்தி

திரு.A.குமார்

எமது பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோருக்கு தனியான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய மேற்படி அணியினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் இப்ப பாடசாலையின் அதிபர் என்ற வகையில் நான் பெருமிதம் அடைகின்றேன்.

திரு.A.குமார்
பிரதி அதிபர்
மொ/விபுலானந்தாவித்தியாலம் தமிழ் மகா வித்தியாலயம்..

 

பிரதி அதிபர் செய்தி

திருமதி.S.கோமதி

உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அறிமுகப்படுத்துவது எமது பாடசாலையின் சாதனையாகும். எமது பாடசாலையானது பல்வேறு துறைகளில் முன்னேற்றமடைந்து வருகின்ற நிலையில் பாடசாலைக்கான தனியான இணையத்தளமானது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது 21 ஆம் நூற்றாண்டு கல்வி உலகில் மாணவர்கள் தொழினுட்ப உலகிற்குள் பிரவேசித்தமைக்கான சான்றாகும். 

திருமதி.S.கோமதி
பிரதி அதிபர்
மொ/விபுலானந்தாவித்தியாலம் தமிழ் மகா வித்தியாலயம்..