விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்

வரலாறு

பிரியா விடை நிகழ்வு

2015-06-21 09.53.07.jpg
2015-06-21 09.53.07.jpg

 

1972 ஆம் ஆண்டு திரு . செ.பாலசுப்பிரமணியம் அதிபர் அவர்களால் மொ/விபுலானந்தா வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது . முப்பனவெளி தோட்ட மக்களது தோட்ட பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. 1987ம் ஆண்டு அரசு பொறுப்பேற்று அரச பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது . 1994ஆம் ஆண்டு க.பொ .த சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டதுடன் 2001ம்  ஆண்டு க.பொ.த உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டு 1C பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. அத்தோடு மொ/விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றமும் செய்யப்பட்டது 2014ம் ஆண்டு 1 AB பாடசாலையாகவும் இடைநிலைப் பாடசாலையாகவும் (6-13) தரமுயர்த்தப்பட்டது. 

 

90 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று இடைநிலை பாடசாலையில் மாத்திரம் 550 மாணவர்களும்  36 ஆசிரியர்களும் 05 கல்விசார ஊழியர்களையும் கொண்டு இயகுகின்றன  , மொனராகலை மாவட்டத்தில் சகல பிரதேசங்களையும் உள்ளடங்கியதாக மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

 

சகல ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் பூரண ஒத்துழைப்புடனும் பாடசாலை முகாமைத்துவத்தை முறைபடுத்துவதன் ஊடாக எதிர்வரும் நூற்றாண்டில் இப்பாடசாலையை ஊவா மாகாணத்தில் தலை சிறந்த பாடசாலையாகமாற்றுவதே  இலக்காகும் .