விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்

பிரியா விடை நிகழ்வு

2015-06-21 09.53.07.jpg
2015-06-21 09.53.07.jpg

 

தரம் 6-9 வரையான வகுப்புகளில் அரச பாடத்திட்டங்களுக்கு அமைவாக பின்வரும்  பாடங்கள் நடைபெறுகின்றன.

கனிஷ்ட இடைநிலை

  • சமயம்
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணிதம்
  • வரலாறு
  • விஞ்ஞானம்
  • குடியுரிமை
  • செயன்முறை தொழினுட்பம்
  • புவியியல்
  • நடனம்/சங்கீதம் / நாடகம்
  • சிங்களம்
  • தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்

 

சிரேஷ்ட இடைநிலை

தரம் 10-11 வரையான வகுப்புகளில் அரச பாடத்திட்டங்களுக்கு அமைவாக பின்வரும்  பாடங்கள் நடைபெறுகின்றன.

  • தமிழ் மொழியும் இலக்கியமும்
  • சைவநெறி
  • விஞ்ஞானம்
  • கணிதம்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • தொகுதி I பாடங்கள்
  • தொகுதி II பாடங்கள்
  • தொகுதி III பாடங்கள்

 

 உயர்தரப் பிரிவு

கலைப்பிரிவு
தமிழ்  புவியியல் இந்து நாகரிகம் சங்கீதம்
பொது ஆங்கிலம் நாடகமும் அரங்கியலும் பொது சாதாரண பரீட்சை பொது தகவல் தொழினுட்பம்