| பாடசாலையின் பெயர் | மொ/விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் . |
|---|---|
| பாடசாலை முகவரி | வெள்ளவாய வீதி ,மொனராகலை . |
| தொலைபேசி இலக்கம் | 0552277591 |
| பாடசாலையின் வகை | 1AB |
| பாடசாலையின் பரீட்சை இலக்கம் | 19228 |
| தொகை மதிப்பு இலக்கம் | 22235 |
| பாடசாலை இலக்கம் | 19228 |
| பாடசாலை நிலம் | 5 ஏக்கர் |
| தேர்தல் மாவட்ட இலக்கம் | மொனராகலை |
| மாகாணம் | ஊவா |
| மாவட்டம் | மொனராகலை |
| வலயம் | மொனராகலை |
| கோட்டம் | மொனராகலை |
| கிராம உத்தியோத்தர் பிரிவு | மொனராகலை |
| கிராம உத்தியோத்தர் பிரிவு இலக்கம் | மதுருகெடிய |
| மின்னஞ்சல் | |
| பாடசாலையின் இணையதளம் | vipulanandhatmv.schweb.lk |
| வகுப்புகளின் எண்ணிக்கை | 13 |
| வகுப்பறைகளின் எண்ணிக்கை | 15 |
| மொத்த மாணவர்களின் எண்ணிக்கை | 550 |
| மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை | 36 |
| பாடசாலையின் நிறம் | நீலம், மஞ்சள் |





