க/பொ/த சாதாரண தர மாணவர்களுக்கு பிரிய விடை நிகழ்வு கேட்பது செய்யப்பட்டது


பாடசாலையில் அண்மைக்காலமாக பல நிகழ்ச்சி திட்டங்கள் மூலம் மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் பாரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் எமது பாடசாலைக்கு உரிய தனித்துவமான இணையத்தளம் ஒன்று உருவாக்கியதை அடுத்து நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்
திரு.K.யோகேஸ்வரன்
அதிபர்
மொ/விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் .
விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம், வெள்ளவாய வீதி ,மொனராகலை .
© 2025 விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் - மொனராகலை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk